முருகன் சிலை மீது படம் எடுத்து ஆடிய நாகம் – வீடியோ

Snake

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
பொதுவாக நாம் பாம்பை தெய்வமாக வணங்குவதுண்டு. அதிலும் குறிப்பாக நல்ல பாம்பை கண்டால் பலர் கற்பூரம் காட்டி வாங்குவதுண்டு. அந்த வகையில் முருகன் சிலை மீது ஏறி விளையாடிய பாம்பிற்கு பூஜை செய்து பக்தி பரவசமாகும் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த கட்சி பதிவு இதோ உங்களுக்காக.

தமிழர்களின் நம்பிக்கைப்படி இன்றளவும் சித்தர்கள் பலர் பாம்பு வடிவில் வந்து தெய்வங்களை வணங்குகின்றனர் என்று கூறப்படுகிறது. அதை மெய்ப்பிப்பது போல பல கோவில்களில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் பாம்பு வந்து வழிபடுவதை பல வீடியோ பதிவுகள் மூலம் நாம் பார்த்திருப்போம். அது போன்று வியப்பூட்டும் ஒரு பதிவு தான் மேலே உள்ளது.