சாலை ஒரே கோவிலில் மாத கணக்கில் தங்கி இருக்கும் பாம்பு – வீடியோ

road side temple

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
ஹரியானா மாநிலத்தில் உள்ள ரிவ்லா கான்பூர் என்னும் கிராமத்தில் சாலை ஒரே கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில் ஒரு பாம்பு வந்து பல காலமாக தங்கி உள்ளது. பாம்பை காட்டிற்கு கொண்டு சென்று விட்டாலும் அது மீண்டும் அந்த கோயிலிற்கு திரும்பி வந்துவிடுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் அந்த இடத்தில் ஒரு சிவன் கோவிலை எழுப்ப விருப்பம் தெரிவிக்கின்றனர். இதோ அந்த பாம்பு கோவில் வீடியோ.