நாகம் ஜீவ சமாதி அடைந்த அறிய வீடியோ காட்சி

cobra jeeva samadhi

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சித்தர்கள் பலர் ஜீவ சமாதி அடைந்துள்ளதை பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். அதே போல சித்தர்கள் பலர் பாம்பு ரூபத்தில் வாழ்கின்றனர் என்பதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். அதை மெய்ப்பிக்கும் வகையில் நாகம் ஒன்று ஜீவ சமாதி அடைந்துள்ளது. அது குறித்த ஒரு அறிய வீடியோ காட்சி இதோ கீழே உள்ளது.

ஒரு யோகியானவர் ஜீவ சமாதி அடைந்த பிறகு அவரது உடனாளது புழு பீச்சிகளால் தீண்டாமல் கெடாமல் அப்படியே இருக்கும் என்பது நாம் அறிந்ததே. அது போன்ற பல யோகிகளின் ஜீவ சமாதிகளை நாம் கண்டிருப்போம். அதே போல நாகத்தின் ஜீவ சமாதியும் அமைந்துள்ளது. அந்த நாகத்தின் உடலானது எந்த வித பாதிப்பும் இல்லாமல் அப்படியே உள்ளது நிச்சயம் வியக்கத்தக்க ஒன்று தான். நாங்கங்களுக்கு அளப்பரிய பல ஆற்றல்கள் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது இந்த நாக ஜீவ சமாதி. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாகம் ஜீவ சமாதி அடைந்தது என்பது தெரியவில்லை. இதை எல்லாம் அரசாங்கம் நிச்சயம் ஆய்விற்கு உட்படுத்தி நாகத்தில் உள்ள தெய்வீக தாய்மையை இவ்வுலகிற்கு உணர்த்தினால் சிறப்பாக இருக்கும்.