கோயிலிற்கு வந்து சிவனை வழிபட்ட நாகம் – வீடியோ

snake

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
நாக பாம்பை நாம் தெய்வமாக வழிபடுவதன் வழக்கம். ஆனால் அந்த நாகத்தின் தெய்வமாக விளங்குபவர் சிவன். இதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு கோவிலில் நாகம் வந்து சிவனை வணங்கும் ஒரு அற்புத காட்சியை பலர் படம் எடுத்துள்ளனர். இதோ அந்த காட்சி.