சொர்க வாசல் திறப்பு வீடியோ

sorga-vaasal

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
வைகுண்ட ஏகாதடி அன்று சொர்க்கவாசல் திறப்பது என்பது பெருமாள் கோவிலில் விசேஷமாக நடைபெறும் ஒரு நிகழ்வு. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் 2017 ஆம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்பட்ட சொர்க வாசல் வீடியோ காட்சி இதோ.