ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க வாசல் திறக்கும் அற்புத காட்சி

sorgavaasal

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக சொர்க வாசல் திறப்பு இன்று காலை பல கோவில்களில் வெகு விமர்சையாக நடந்தது. திருச்சி ஸ்ரீரங்க ரங்கநாதர் கோவிலிலும் இன்று காலை ஐந்து மணி அளவில் சொர்க வாசல் திறக்கப்பட்டது. அதன் அற்புத காட்சி பதிவு இதோ உங்களுக்காக.