அதிர்ச்சி செய்தி : படுகாயம் அடைந்த ரெய்னா. சுரேஷ் ரெய்னாவிற்கு கார் விபத்து ஏற்பட்டது. – காரணம் என்ன ?

Raina

இந்திய அணியின் முன்னணி இடதுகை ஆட்டக்காரனான சுரேஷ் ரெய்னா இவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். மூன்று வகையான வடிவங்களிலும் ரெய்னா சதம் விளாசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

raina 2

இந்திய அணியின் உலகக்கோப்பை அணிக்கு தேர்வாகாத அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்றே கூற வேண்டும். இந்திய அணியில் இடம் பெறாத அவர் உள்ளூர் அணியில் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் நேற்றிலிருந்து அவர் கார் விபத்துக்குள்ளானதாக ஒரு செய்தி சமூக வளைத்ததிலும், யூடூப்பில் வளம் வந்து கொண்டிருக்கிறது. இதனால், சுரேஷ் ரெய்னாவின் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். ஆனால், அந்த செய்தி முற்றிலும் போலியானது என்று சுரேஷ் ரெய்னாவே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவினை இட்டுள்ளார். இதோ சுரேஷ் ரெய்னாவின் ட்வீட் :

அதில், ரெய்னா கூறியதாவது : கடந்த சிலநாட்களாக என் கார் விபத்துக்குள்ளானதாக தவறான செய்திகள் வலம் வருகிறது. இதனால் என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இனிமேல், இப்படி தவறான தகவலை பதிவிட வேண்டாம் என்றும் தான் நலமாக உள்ளேன். இப்படி தவறான தகவலை பரப்பியவரை சட்டப்படி தண்டிப்பேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே :

37வயதில் முச்சதம் அடித்து தோனி அசத்தல். முதல் இந்திய வீரர் படைத்த அறிய சாதனை – விவரம் உள்ளே

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்