Tag: சங்கு வழிபாடு
நல்லதே நடக்காதா என்ற எண்ணமா? வியக்க வைக்கும் மாறுதல்களை தரும் சங்கு வழிபாடு.
சிலரது வீட்டில் எந்த நல்ல காரியமும் நடக்காது. நடக்கிற எல்லாமே பிரச்சனையாக தான் இருக்கும். தொழில் தொடங்கினால் நஷ்டம் இருக்கும். தேவையில்லா வழக்குகள் வரும். கடன் பிரச்சனை இருக்கும். சேமிக்கவே முடியாத நிலை...