Tag: துர்காஷ்டமி 2025
- Advertisement -
கடன் அடைய துர்காஷ்டமி வழிபாடு
நவராத்திரி நாட்களில் வரும், அஷ்டமி திதியை தான் துர்காஷ்டமி என்று சொல்லுவார்கள். அதிலும் இந்த துர்காஷ்டமி திதியானது செவ்வாய்க்கிழமைகளில் வருவது என்பது அதிசிறப்பு. இன்று 30-9-2025 செவ்வாய்க்கிழமை துர்க்காஷ்டமி திதி இருக்கிறது.
இந்த நாளில்...
நாளை 30-09-2025 செவ்வாய்க்கிழமை துர்க்காஷ்டமி வழிபாடு
வாழ்க்கையில் வரும் தீராத துயரங்கள், துன்பங்கள் இவைகளில் இருந்து விடுபட வேண்டும் என்றால் துர்க்கை அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். காரணம் இருக்கக்கூடிய கெடுதலை அளிப்பதற்காகவே அவதரித்தவள் இந்த துர்க்கை அம்பாள். அது...

