Home Tags விஷ்ணு சகஸ்ரநாமம்

Tag: விஷ்ணு சகஸ்ரநாமம்

விஷ்ணு சகஸ்ரநாமம் நாமம் என்பது மிக மிக சக்தி வாய்ந்த விஷ்ணு மந்திரம் ஆகும். இதை மஹாபாரத போரின் போது பீஷ்மர் தருமனுக்கு உரைத்ததாக கூறப்படுகிறது. திருமாலின் 1000 நாமங்களை மந்திரமாக உருவேற்றி கூறப்பட்டதே விஷ்ணு சகஸ்ரநாமம். இவ்வுலகில் உள்ளர்வர்களில் தர்மத்தை பற்றி முழுமையாக தெரிந்தவர்கள் பன்னிருவர் என்று கூறப்படுகிறது. அந்த பன்னிருவர்களில் பீஷ்மரும் ஒருவர் ஆவார். அப்படி பட்ட சிறப்பு மிக்க பீஷமர் உரைத்த மந்திரமே விஷ்ணு சகஸ்ரநாமம். எவர் ஒருவர் முறையான குருவிடம் இந்த விஷ்ணு சகஸ்ரநாமம் மந்திரத்தை பயின்று அதை ஜெபிக்கிறாரோ அவருக்கு இறை அருள் நிச்சயம்.

Perumal

விஷ்ணுவின் 1000 நாமங்களை கூறிய பலன் தரும் அற்புத மந்திரம்

மஹாபாரதத்தில் தர்மன் மற்றும் பீஷ்மரை பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அதில் பீஷ்மர் தருமனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசித்தார். விஷ்ணு சஹஸ்ரநாமம் என்றழைக்கப்படும் அந்த மந்திரத்தில் விஷ்ணுவின் 1000 ஆயிரம் நாமங்கள் மந்திரமாக...
Perumal

சக்தி வாய்ந்த விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில்

மகா பாரத போர் நடந்த சமயத்தில் பிதாமகரான பீஷ்மர், யுதிஷ்டிரருக்கு(தர்மன்) மந்திர சக்திகொண்ட விஷ்ணுவின் நாமங்களை தொகுத்து விஷ்ணு சஹஸ்ரநாமம் அதை போதித்தார். சஹஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள். நாமம் என்றால்...

சமூக வலைத்தளம்

643,663FansLike