Tag: வேண்டுதல் நிறைவேற பாடல் வழிபாடு
- Advertisement -
நிறைவேறாத வேண்டுதல் நிறைவேற கூற வேண்டிய பாடல்
நாம் ஒவ்வொருவரும் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும்பொழுது ஏதாவது ஒரு வேண்டுதலை முன்வைத்துதான் ஈடுபடுவோம். அந்த வேண்டுதல் நிறைவேறிவிட்டால் மகிழ்ச்சி அடைவோம். நிறைவேறவில்லை என்னும் பட்சத்தில் ஒரு சில நேரங்களில் சலிப்பும், கோபமும், விரக்தியும்...
