Tag: bharani star characteristics in tamil
- Advertisement -
பரணி நட்சத்திர அதிர்ஷ்ட பலன்
"பரணியில் பிறந்தால் தரணி ஆளலாம்" என்று ஒரு ஜோதிட பழமொழி உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த உலகத்தையே ஆளக்கூடிய யோகம் உடையவர்கள் என்று சொல்லுவார்கள். அதிகார பதவி வகிப்பதிலும், ஆளுமை செய்வதிலும்...
