Tag: guru peyarchi 2017 Magaram
குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 மகரம்
தோல்விகளால் சோர்வு அடையாதவர்களே!
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை குருபகவான் அமர்வதால், வேலைகளை திட்டமிட்டபடி முடிக்க முடியாது. உழைப்புக்கான அங்கீகாரமோ பாராட்டோ கிடைக்காது. பல வேலைகளையும் நீங்களே பார்க்கவேண்டி...