Tag: kasu vara
- Advertisement -
வாரா கடனை வர வைக்கும் பைரவர் வழிபாடு
கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்காக பலரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த இடத்தில் இருந்து அந்த பணம் வராததால் குடும்பத்திலும் மனதிலும் பலவிதமான குழப்பங்களுக்கு ஆளாகி நிம்மதியற்ற சூழ்நிலையில் இருக்கக்கூடியவர்கள் பலர்...
