Tag: Mahalaya amavasya 2021 in Tamil
- Advertisement -
புரட்டாசி மாத மஹாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பற்றி...
புரட்டாசி மாதத்தில் வருகின்ற அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கிறோம். இந்த அமாவாசைக்கு 14 நாட்கள் முன்னதாகவே மகாளய பட்ச காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தான் நம்முடைய முன்னோர்கள் பித்ரு லோகத்தில்...
இன்றிலிருந்து ஆரம்பமாகும் மஹாளய பட்சம்! அடுத்து வரும் 15 நாட்களுக்கு செய்ய வேண்டிய முக்கிய...
பட்சம் என்றால் 15 நாட்களை கொண்டுள்ள கால அளவை குறிக்கும் ஒரு சொல்லாகும். ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு பிறகு வரக்கூடிய தேய்பிறை நாட்களாக இருக்கும் அந்த பதினைந்து நாட்களை மஹாளய பட்சம்...

