Tag: Omandur temple history in tamil
அருள்மிகு ஓமாந்தூர் மாசி பெரியண்ண சுவாமி திருக்கோவில் வரலாறு
பெரியண்ண சுவாமி:
இந்த கோவிலில் ஏகாம்பரேஸ்வரரும், அன்னகாமாட்சியும் மூலவராக பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். கொல்லிமலையில் மாசி பெரியசாமிக்கு இருக்கும் கோவில்களில் இந்த கோவில்தான் மிகவும் பெரிய கோவிலாக கருதப்படுகிறது. ஆகவே இக்கோவிலுக்கு ஓமாந்தூர் பெரிய...