Tag: Ring of fire in Tamil 2019
- Advertisement -
10 ஆண்டுகளுக்கு பிறகு வானில் தோன்றிய அபூர்வ நெருப்பு வளைய சூரிய கிரகணம்.
பத்து ஆண்டுகளுக்கு பிறகு நெருப்பு வளைய சூரிய கிரகணம் விண்ணில் பிரகாசமாக இன்று காட்சி அளித்தது. தமிழகத்தைப் பொருத்தவரை திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் சூரிய கிரகணம் தெளிவாக தெரியும்...
