Tag: Sivan names Tamil
- Advertisement -
உங்கள் குழந்தைகளுக்கு சூட்டக்கூடிய சிவனின் 1000 தமிழ் பெயர்கள்
தமிழர்களின் முழுமுதல் தெய்வமான சிவபெருமானுக்கு எண்ணற்ற பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் சிவனுக்குரிய 1000 பெயர்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சிவன் பெயர்கள்
1.அரியஅரியோன், 2.அருட்கூத்தன், 3.அருள்வள்ளல்நாதன், 4.அழல்வண்ணன், 5.அற்புதக்கூத்தன், 6.அறியஅரியோன், 7.ஆணிப் பொன், 8.ஆழி...
