Tag: Surya chandra palangal Tamil
- Advertisement -
உங்களுக்கு அதிக செல்வமும், நீண்ட ஆயுளும் உண்டாக ஜாதகத்தில் இவை முக்கியம்
பகலில் சூரியன் உலகத்திற்கு வெப்பத்தையும், ஒளியையும் தருகிறது. இரவில் சந்திரன் குளுமையையும், ஒளியையும் பூமியில் செலுத்துகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் நமது தந்தைக்குரிய கிரகமாகவும், சந்திரன் நமது மனது மற்றும் தாயாருக்கு...
