Tag: Thalai vali maruthuvam Tamil
தலை வலி குணமாக முத்திரை
இன்றைய அவசரமான வாழ்க்கைமுறைகளால் மக்களில் பெரும்பாலானோர் ஏதேனும் ஒருவகை நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அப்படி பெரும்பாலான மக்களுக்கு ஏற்படுக்கூடிய பாதிப்புகளில் தலைவலியும் ஒன்று. மனஅழுத்தம், நரம்புக்கோளாறுகள், உடலில் நீண்ட நாட்களாக தேங்கியிருக்கும் தீமையான கழிவுகள்...