Tag: thalaimurai
ஏழேழு பரம்பரை என்பதன் உண்மையான அர்த்தம் தெரியுமா ?
நல்லதோ கெட்டதோ அது ஏழு தலைமுறைக்கும் உண்டு என்று நம் சாஸ்திரம் கூறுகிறது. இந்த ஏழு தலைமுறையை உள்ளடக்கியதே பரம்பரை என்னும் சொல்.
ஒரு மனிதன் தன்னில் ஆரமித்து பின்னோக்கி சென்றால் பரம்பரைக்கான பொருளை...