ஏழேழு பரம்பரை என்பதன் உண்மையான அர்த்தம் தெரியுமா ?

0
2322
parambarai

நல்லதோ கெட்டதோ அது ஏழு தலைமுறைக்கும் உண்டு என்று நம் சாஸ்திரம் கூறுகிறது. இந்த ஏழு தலைமுறையை உள்ளடக்கியதே பரம்பரை என்னும் சொல்.

family

ஒரு மனிதன் தன்னில் ஆரமித்து பின்னோக்கி சென்றால் பரம்பரைக்கான பொருளை அறியலாம். அதாவது

தான்  ⇐   தகப்பன்-தாய்  ⇐   பாட்டன்-பாட்டி  ⇐   பூட்டன்-பூட்டி  ⇐   ஓட்டன்-ஓட்டி     ⇐ சேயோன்-சேயோள்  ⇐   பரன்-பரை

இது தான் பரம்பரைக்கு நம் பண்பாடு கூறும் வரிசை. இதில் ஏழாவது தலைமுறையை சேர்ந்த தாத்தாவை பரன் என்றும் பாட்டியை பரை என்றும் அழைப்பது வழக்கம். இதில் இருந்தே பரம்பரை என்னும் சொல்லும் தோன்றியது.

இதையும் பார்க்கலாமே:
நரசிம்மருக்கு நடந்த பிரத்யேக அபிஷேகம் வீடியோ

இந்த ஏழு தலைமுறையை சார்ந்த முன்னோர்களை கண்டறிந்து அவர்களை வணங்கினோமானால் நமக்கு எந்த தீங்கும் நேராது.