Tag: valarpirai panchami december 2023
- Advertisement -
நாளை வளர்பிறை பஞ்சமி திதி வாராகி வழிபாடு.
நாளைய தினம் மார்கழி முதல் நாள் பிறக்கவிருக்கிறது. இதோடு சேர்த்து வளர்பிறை பஞ்சமி திதியும் வந்திருக்கிறது. வராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு இந்த நாள் ஒரு பெரிய வரப்பிரசாதம். இதுநாள் வரை நீங்கள்...
