Tag: Vishnu sloka lyrics Tamil
உங்கள் வீட்டின் தரித்திர நிலை நீங்கி செல்வம் கொழிக்க இதை துதியுங்கள்
செல்வம் என்கிற ஒன்று தான் அனைத்து பேதங்களையும் தகர்க்கிறது. மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத செல்வத்தை ஈட்ட பலரும் தொழில், வியாபாரங்கள் போன்றவற்றை செய்கின்றனர். இதில் லாபங்கள் அதிகம் பெறவும், நஷ்டங்கள் ஏற்படாமல் இருக்க...