Tag: கன்னி
குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 கன்னி
சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்பவர்களே!
உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் இடத்தில் குருபகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். மனதில் உற்சாகம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். கொடுத்த கடன் திரும்ப...