Tag: குணுக்கு செய்முறை
- Advertisement -
இதுவரைக்கும் நீங்க குணுக்கு சாப்பிட்டு இருக்கீங்களா? பாரம்பரிய சுவையில் குணுக்கு எப்படி செய்வது?
அடை மாவு போலத்தான் இந்த குணுக்கிற்கும் மாவு அரைக்க வேண்டும். அடை மாவை கொஞ்சம் தண்ணீராக அரைப்போம். இந்தக் குணுக்கிற்கு போண்டா செய்வது போல கொஞ்சம் திக்காக மாவு அரைத்துக் கொள்ள வேண்டும்....
