Tag: வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் கஞ்சா
காஞ்சிபுரம் கோவிலில் கஞ்சா செடி வளர்ப்பு – சிக்கினார் காவலாளி
காஞ்சிபுரம் கோவில் ஒன்றில் கஞ்சா செடி வளர்த்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலான வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் மூர்த்தி என்பவர் கஞ்சா...