பாம்பின் தலையில் இருந்து நாகமணி எடுக்கும் வீடியோ காட்சி

snake

வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
பல நூறு ஆண்டுகளாக, நாகப்பாம்பின் தலையில் நாக மணி இருக்கிறது என்றும் நாக ரத்தினம் இருக்கிறது என்றும் பலர் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். அனால் அதை உண்மை ஆக்கும் விதத்தில் ஒரு பாம்பின் தலையில் இருந்து நாக மணியை எடுத்துள்ளார் ஒருவர். இதோ அந்த காட்சி.