தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான்

tamil-kadavul-murugan4-1

முருகன் சிவனோடும் பார்வதி தேவியோடும் கைலாயம் செல்கிறார். முருகனுக்கு பெயர் சூட்டு விழா நடக்க இருப்பதால் நாரதர் சென்று அனைவரையும் விழாவிற்கு அழைக்கிறார். பெயர் சூட்டு விழாவிற்கு வரும் முனிவர்களை தாரகா சூரன் தடுக்கிறான். அவன் பிடியில் இருந்த முனிவர்களை முருகன் விடுவிக்கிறார். இதோ அதன் வீடியோ காட்சி.