- Advertisement -
Homeவீடியோதமிழ்க் கடவுள் முருகன்தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் - Nov 10

தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Nov 10

- Advertisement -

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
முருகன் தேவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க செல்கிறார். தேவர்கள் அஷ்டதிக்கு யானைகளை ஏவி விடுகின்றனர் ஆனால் அதை எல்லாம் வென்று அவர் முன்னேறுகிறார். போர் குறித்த சங்க நாதத்தை தேவர்கள் முழங்க அதை தடுக்கிறார் முருகன். தேவர்கள் கலங்கிப்போய் நிற்கின்றனர். இதோ அந்த முன்னோட்ட காட்சி.

சற்று முன்