- Advertisement -
Homeவீடியோதமிழ்க் கடவுள் முருகன்தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் - Nov 14

தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Nov 14

- Advertisement -

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
தேவ ரிஷி நாரதரும் தேவ குரு பிரகஸ்பதியும் முருகனிடம் வேண்ட, அவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து தேவர்களை மீண்டும் உயிர்த்தெழ செய்கிறார் முருக பெருமான். அதன் பின் அனைவரும் முருகனின் விஸ்வரூப தரிசனத்தை கண்டு மகிழ்கின்றனர். அதனை தொடர்ந்து முருகனுக்கு ஆரத்தி நடக்கிறது.

சற்று முன்