- Advertisement -
Homeவீடியோதமிழ்க் கடவுள் முருகன்தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் - Nov 17

தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Nov 17

- Advertisement -

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
முருகனை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்று தெரியாமல் அசுரகுலம் விழி பிதுங்குகிறது. அதனால் அவர்கள் அசுர குருவான சுக்ராச்சாரியாரை நாடி செல்கின்றனர். அவர் சிவனை நோக்கி தவம் இருந்தால் முருகன் பிடியில் இருந்து விடுபடலாம் என்று அறிவுறுத்துகிறார். இதற்கிடையில் வேறொரு கதை நடக்கிறது. இதோ அதற்கான வீடியோ

சற்று முன்