தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான்

tamil-kadavul-murugan5-1

முருகனின் பெயர்சூட்டு விழாவிற்கு செல்லும் முனிவர்களை அசுரர்கள் துன்புறுத்தி நிறுத்த, முருகன் தன் லீலையால் அவர்கள் அனைவரையும் விடுவிக்கிறார். இதற்கிடையில் சூரபத்மனின் குழந்தையும் வளர்கிறது. அக்குழந்தை சிறுவயதிலேயே சில சாகசங்களை புரிய தயாராகிறது. இதோ அதன் வீடியோ காட்சி.