தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Nov 3

tamil-kadavul-murugan6-1

முருகனின் பெயர்சூட்டு விழாவின்போது சூரபத்மனின் மகன் சூரியனை சுருக்கி கொண்டு செல்கிறான் இதனால் விழா தடைபடுகிறது. இதனால் சிவபெருமானிடம் அனைவரும் வேண்டுகின்றனர். இதற்கிடையில் முருகன் சென்று சூரியனை மீட்டு வருகிறார். திருமால் தன் சக்ராயுதத்தை முருகனிற்கு பரிசாக தருகிறார். இதோ அதன் காட்சி.