தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான் – Nov 8

tamil kadavul murugan

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அன்னை பார்வதி தேவி முருகனுக்கு சாஸ்திரங்களையும் தியான முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கிறார். இதற்கிடையில் சூரபத்மனின் மகன் பானுகோபனும் அவன் தங்கை மகன்களும் பிரம்மனை நோக்கி தவம் புரிகின்றனர். முருகன் செய்யும் பயிற்சி தியானம் அவர்கள் தவத்தை கலைகிறது. இதற்கிடையில் பார்வதி தேவி சிவனை எப்படி மணந்தால் என்ற கதை வருகிறது. இதோ அந்த வீடியோ