தமிழ்க் கடவுள் முருகனில் இன்று நடக்கப்போவது இது தான்

tamil-kadavul-murugan1

பார்வதி தேவி தன் பிள்ளையை காண சரவணப்பொய்கை நோக்கி வருகிறார். அங்கு அவர் 6 பிள்ளைகளையும் கார்த்திகை பெண்களையும் காண்கிறார். இவர்கள் தான் உன் பிள்ளைகள் என சிவன் தேவியிடம் கூற, கார்த்திகை பெண்களோ அந்த பிள்ளைகளை தங்களிடமே விடும்படி கெஞ்சுகின்றனர். பின் ஒருவழியாக பிள்ளைகள் தேவியிடம் செல்கின்றனர். இதோ அதன் வீடியோ காட்சி.