தமிழ் கடவுள் முருகன் பற்றிய முன்னோட்டம் வீடியோ

tamil-kadavul-murugan1-1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
தமிழ்க்கடவுள் முருகன் பற்றிய ஒரு தொடர் விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 2 முதல் ஒளிபரப்பாக உள்ளது. அதன் முன்னோட்டமாக பல வீடியோ பதிவுகளை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்று அது குறித்து வெளியான ஒரு அற்புதமான முன்னோட்ட வீடியோ பதிவே இது.