தஞ்சை பெரிய கோவிலில் சிவனுக்கு நடக்கும் அபிஷேகம் வீடியோ

sivan1-1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
உலகப் புகழ் பெற்ற ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது தஞ்சை பெரிய கோவில். அந்த காலத்திலேயே இந்த கோவிலில் மிக பிரமாண்டமான ஒரு சிவ லிங்கத்தை அமைத்தார் அந்த பேரரசர். பழமையான லிங்கங்களில் இதுவே மிகப் பெரிய லிங்கமாக கூறப்படுகிறது. பல சிறப்புகள் வாய்ந்த அந்த லிங்கத்திற்கு நடக்கும் அபிஷேகம் வீடியோ இதோ.