திருமால் மற்றும் மகாலட்சுமியின் அருளை ஒருசேர பெற உதவும் போற்றி

Perumal-God

உலக மக்களை எல்லாம் காத்து ரட்சிக்கும் கடவுளான திருமால், ஆதிசேஷனின் படுக்கையில் திருமகளோடு பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கிறார். திருப்பதி போன்ற  கோவில்களில் நின்ற கோலத்திலும், திருவரங்கம் போன்ற திருத்தலங்களில் சயன கோலத்திலும் காட்சி தந்து அருள்பாலிக்கும் அய்யனை போற்றி பாடுவதன் பயனாக அவர் அருளையும் மகாலட்சுமியின் அருளையும் ஒரு சேர பெற்று வாழ்வில் எல்லா வளங்களோடு சிறப்பாக வாழலாம்.

perumal

திருமால் 108 போற்றி

ஓம் ஹரி ஹரி போற்றி
ஓம் ஸ்ரீஹரி போற்றி
ஓம் நர ஹரி போற்றி
ஓம் முர ஹரி போற்றி
ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி

ஓம் அம்புஜாஷா போற்றி
ஓம் அச்சுதா போற்றி
ஓம் உச்சிதா போற்றி
ஓம் பஞ்சாயுதா போற்றி
ஓம் பாண்டவர் தூதா போற்றி

ஓம் லட்சுமி சமேதா போற்றி
ஓம் லீலா விநோதா போற்றி
ஓம் கமல பாதா போற்றி
ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி
ஓம் அநாத ரக்ஷகா போற்றி

ஓம் அகிலாண்டகோடி போற்றி
ஓம் பரமானந்தா போற்றி
ஓம் முகுந்தா போற்றி
ஓம் வைகுந்தா போற்றி
ஓம் கோவிந்தா போற்றி

- Advertisement -

ஓம் பச்சை வண்ணா போற்றி
ஓம் கார்வண்ணா போற்றி
ஓம் பன்னகசயனா போற்றி
ஓம் கமலக்கண்ணா போற்றி
ஓம் ஜனார்த்தனா போற்றி

ஓம் கருடவாகனா போற்றி
ஓம் ராட்சஷ மர்த்தனா போற்றி
ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
ஓம் சேஷசயனா போற்றி
ஓம் நாராயணா போற்றி

Perumal

ஓம் பிரம்ம பாராயணா போற்றி
ஓம் வாமனா போற்றி
ஓம் நந்த நந்தனா போற்றி
ஓம் மதுசூதனா போற்றி
ஓம் பரிபூரணா போற்றி

ஓம் சர்வ காரணா போற்றி
ஓம் வெங்கட ரமணா போற்றி
ஓம் சங்கட ஹரனா போற்றி
ஓம் ஸ்ரீதரா போற்றி
ஓம் துளசிதரா போற்றி

ஓம் தாமோதரா போற்றி
ஓம் பீதாம்பரா போற்றி
ஓம் பலபத்ரா போற்றி
ஓம் பரமதயா பரா போற்றி
ஓம் சீதா மனோகரா போற்றி

ஓம் மச்ச கூர்ம அவதாரா போற்றி
ஓம் பரமேஸ்வரா போற்றி
ஓம் சங்கு சக்கரா போற்றி
ஓம் சர்வேஸ்வரா போற்றி
ஓம் கருணாகரா போற்றி

ஓம் ராதா மனோகரா போற்றி
ஓம் ஸ்ரீரங்கா போற்றி
ஓம் ஹரிரங்கா போற்றி
ஓம் பாண்டுரங்கா போற்றி
ஓம் லோகநாயகா போற்றி

ஓம் பத்மநாபா போற்றி
ஓம் திவ்ய சொரூபா போற்றி
ஓம் புண்ய புருஷா போற்றி
ஓம் புருஷாத்தமா போற்றி
ஓம் ஸ்ரீ ராமா போற்றி

Vaidya Veera ragava perumaltemple

ஓம் ஹரிராமா போற்றி
ஓம் பலராமா போற்றி
ஓம் பரந்தாமா போற்றி
ஓம் நரஸிம்ஹா போற்றி
ஓம் திரிவிக்ரமா போற்றி

ஓம் பரசுராமா போற்றி
ஓம் சகஸ்ரநாமா போற்றி
ஓம் பக்தவத்சலா போற்றி
ஓம் பரமதயாளா போற்றி
ஓம் தேவானுகூலா போற்றி

ஓம் ஆதிமூலா போற்றி
ஓம் ஸ்ரீ லோலா போற்றி
ஓம் வேணுகோபாலா போற்றி
ஓம் மாதவா போற்றி
ஓம் யாதவா போற்றி

ஓம் ராகவா போற்றி
ஓம் கேசவா போற்றி
ஓம் வாசுதேவா போற்றி
ஓம் தேவதேவா போற்றி
ஓம் ஆதிதேவா போற்றி

ஓம் ஆபத் பாந்தவா போற்றி
ஓம் மகானுபாவா போற்றி
ஓம் வசுதேவ தனயா போற்றி
ஓம் தசரத தனயா போற்றி
ஓம் மாயாவிலாசா போற்றி

ஓம் வைகுண்டவாசா போற்றி
ஓம் சுயம்பிரகாசா போற்றி
ஓம் வெங்கடேசா போற்றி
ஓம் ஹ்ருஷி கேசா போற்றி
ஓம் சித்தி விலாசா போற்றி

Perumal

ஓம் கஜபதி போற்றி
ஓம் ரகுபதி போற்றி
ஓம் சீதாபதி போற்றி
ஓம் வெங்கடாசலபதி போற்றி
ஓம் ஆயாமாயா போற்றி

ஓம் வெண்ணெயுண்ட நேயா போற்றி
ஓம் அண்டர்களேத்தும் தூயா போற்றி
ஓம் உலகமுண்டவாயா போற்றி
ஓம் நானாஉபாயா போற்றி
ஓம் பக்தர்கள் சகாயா போற்றி

ஓம் சதுர்புஜா போற்றி
ஓம் கருடத்துவஜா போற்றி
ஓம் கோதண்டஹஸ்தா போற்றி
ஓம் புண்டரீகவரதா போற்றி
ஓம் விஷ்ணு போற்றி

ஓம் பகவானே போற்றி
ஓம் பரமதயாளா போற்றி
ஓம் நமோ நாராயணா போற்றி! போற்றி!!

இதையும் படிக்கலாமே:
திருமணம் விரைவில் கைகூட உதவும் கன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரம்

இது போன்ற மேலும் பல போற்றிகள், மந்திரம், கதைகள் என அனைத்தையும் ஒரே இடத்தில் பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

English overview:
Here we have Thirumal 108 potri in Tamil. It is also called as Thirumal 108 peyargal or Perumal peyargal or Perumal 108 potri in Tamil.