திருமணம் விரைவில் கைகூட உதவும் கன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரம்

thirumanam

சிலருக்கு ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் தடைபட்டு கொண்டே இருக்கும். இதனால் ஒரு சிலர் மனதளவில் பாதிப்படையவும் செய்கின்றனர். இது போன்ற பிரச்சனையில் இருந்து விடுபட கன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரம் உதவும். இதோ அந்த மந்திரம்.

om manthiram

கன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரம்:

ஓம் பாலாரூபிணி வித்மஹே
பரமேஸ்வரி தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்

திருமணமாகாத பெண்களும் ஆண்களும் இந்த மந்திரத்தை தினம் தோறும் 108 முறை ஜபித்து வந்தால் திருமணம் விரைவில் கை கூடும். திருமணமானவர்கள் இந்த மந்திரத்தை ஜபித்து வந்தால் ஒருவிதமான ஆன்மிக அதிர்வை தங்களுக்குள் உணரலாம்.

இதையும் படிக்கலாமே:
கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஓங்க ஜானகிதேவி காயத்ரி மந்திரம்

ஒவ்வொரு கடவுளுக்குமான தனி மந்திரம், பரிகார மந்திரம், நவகிரக மந்திரம் என அனைத்துவிதமான மந்திரங்கள் மற்றும் ஆன்மிக தகவல்களை உடனுக்குடன் பெற எங்களுடைய முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள் அதோடு தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.