திருவோணம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Thiruvonam natchathiram names in Tamil

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஜீ, ஜே, ஜோ, கா என்ற வரிசையில் பெயர் வைப்பது நல்லது. அதன் அடிப்படையில் இங்கு ஜீ வரிசை பெயர்கள், ஜே வரிசை பெயர்கள், ஜோ வரிசை பெயர்கள், கா வரிசை பெயர்கள் பல கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பல தமிழ் மொழி பெயர்களும் உள்ளன.

ஜீ, ஜே, ஜோ, கா ” என்ற வரிசையில் தொடங்கும் திருவோணம் நட்சத்திர பெயர்கள் இதோ.

ஜீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ஜீவன்
ஜீவானந்த்
ஜீவானந்தம்
ஜீவபிரகாஷ்
ஜீவேஷ்
ஜீவராஜ்

ஜீ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ஜீவிதா
ஜீவநந்தினி
ஜீவிகா
ஜீவேஷி

- Advertisement -

ஜே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ஜே வரிசை பெயர்கள் இல்லை

ஜே வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ஜேஷ்தா
ஜேனா

ஜோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ஜோக்னேஷ்
ஜோகிந்தர்
ஜோகிந்தரா
ஜோக்ராஜ்
ஜோகேஷ்

ஜோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ஜோதிலட்சுமி
ஜோத்ஸ்னா
ஜோதிர்மயி
ஜோதிகா
ஜோஷிகா
ஜோவிதா
ஜோஷிதா

கா வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

காண்டீபன்
காண்டீரவா
காத்தவராயன்
காத்யாயன்
காந்த்
காசிநாதன்
கானக்
காப்பியன்
காமராஜன்
காமதேவ்
காராளன்
காரி
காரிகிழார்
காரிக்கிழான்
காரெழிலன்
கார்க்கோடகன்
கார்த்தி
கார்த்திகேயன்
கார்த்திகேயன்
கார்த்திக்
கார்முகிலன்
கார்முகில்
கார்மேகம்
கார்மேனி
கார்ல்
கார்வண்ணன்
கார்வேந்தன்
காலகண்ட்
காலபைரவ்
காலிந்த்
காலைக்கதிர்
காளிசரண்
காளிச்சரண்
காளிதாஸ்
காளீஷ்வரன்
காவலன்
காவிரி அரசு
காவ்யானந்த்
காஞ்சித்தலைவன்
காஷ்யபன்

கா வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

காசி
காசிகா
காசியம்மாள்
காஜல்
காஞ்சனா
காஞ்சன்
காஞ்சி
காஞ்சிக்கோமகள்
காஞ்சியரசி
காதம்பரி
காமவல்லி
காமாட்சி
காமினி
காம்னா
காத்யாயனி
காந்தத்தமிழ்
காந்தமொழி
காந்தவிழி
காந்தா
காந்தாள்
கார்குழலி
கார்குழல்
கார்த்தியாயினி
கார்முகில்
கார்மேனி
கார்வண்ணம்
காலைக்கதிர்
காளி
காளியம்மாள்
காவிய தர்ஷிணி
காவியா
காவிரி
காவிரிக்குமரி
காவிரிக்கோமகள்
காவிரிச்செல்வம்
காவிரிச்செல்வி
காவிரிநேயம்
காவிரிப்புதல்வி
காவிரிமகள்
காவிரியரசி
காவேரி
காவேரி
காவ்னி
காவ்யா
காவ்யாஸ்ரீ
காஷ்வி
காஸ்னி
காமாக்யா

இதையும் படிக்கலாமே:
சித்திரை நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

சந்திர பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த திருவோணம் நட்சத்திரக்காரர்கள் எதிர் பாலினத்தவர்களால் விரும்பப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். தங்களை வித விதமான ஆடைகள் மற்றும் அணிகலன்களைக் கொண்டு அலங்கரித்துக்கொள்வதில் விருப்பமுள்ளவர்கள். பிறரின் மீது அன்பு, கருணை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். கலைத் துறை, அரசியல் போன்றவற்றில் ஈடுபட்டு மிகுந்த மக்கள் செல்வாக்கைப் பெறுவார்கள். நல்ல பாசமான குடும்பம் அமையப் பெறுவார்கள்.

திருவோணம் நட்சத்திரம் ஆண் பெயர்கள், திருவோணம் நட்சத்திரம் பெண் பெயர்கள் மற்றும் திருவோணம் நட்சத்திர பெயர்களின் முதல் எழுத்துக்களாக ஜீ ஜே ஜோ கா வரிசை பெயர்கள் பல மேலே உள்ளன. ஜீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ஜே வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ஜோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், கா வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ஜீ வரிசை பெண் குழந்தை பெயர்கள், ஜே வரிசை பெண் குழந்தை பெயர்கள், ஜோ வரிசை பெண்குழந்தை பெயர்கள், கா வரிசை பெண் குழந்தை பெயர்கள் என ஒவ்வொரு வரிசைக்கும் இங்கு தனியாக பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனம் கவர்வதாக இருக்கும்.

English Overview :
Thiruvonam natchathiram names are given here in Tamil language. The starting letter for Thiruvonam natchathiram names should be Ju, Jay, Jo, Gha. Both Thiruvonam natchathiram boy baby name in Tamil and Thiruvonam natchathiram girl baby name in Tamil should start with any of these letters only.