சித்திரை நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

chithirai natchathiram baby names tamil

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ” பே, போ, ர, ரி ” போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அந்த வகையில் இங்கு சித்திரை நட்சத்திர ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பே வரிசை பெயர்கள், போ வரிசை பெயர்கள், ர வரிசை பெயர்கள், ரி வரிசை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

” பே, போ, ர, ரி ” என்ற எழுத்தில் தொடங்கும் சித்திரை நட்சத்திர பெயர்கள் இதோ.

பே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
பேகன்
பேக்ராம்

பே வரிசை பெண் குழந்தை பெயர்கள் :
பேணு

போ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
போதிதர்மன்
போலோநாத்
போஜராஜன்
போதிநாத்

போ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

- Advertisement -

போதி

ர வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ரகு
ரகுபதி
ரகுராம்
ரகுவரன்
ரங்கசாமி
ரஜாத்
ரங்கமன்னார்
ரங்கராஜன்
ரகுவீரன்
ரஜினி
ரத்தினம்
ரமணன்
ரமணி
ரமேஷ்
ரமேஷ்கண்ணா
ரவி
ரவின்
ராகவன்
ராகவ்
ராஜ ராஜன்
ராஜகுரு
ராஜகோபால்
ராஜதுரை
ராஜப்பிரியன்
ராஜவேலு
ராஜா
ராஜீவ்
ராஜேஷ்
ராஜ்குமார்
ராமசாமி
ராமசுப்ரமணி
ராமன்
ராமலிங்கம்
ராமானாதன்
ராம்
ராம்குமார்

ர வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ரகசியா
ரக்ஷனா
ரக்ஷிகா
ரக்ஷிதா
ரக்ஷினி
ரங்கநாயகி
ரஞ்சனா
ரஞ்சிதம்
ரஞ்சிதா
ரஞ்சினி
ரட்சகா
ரதவனி
ரதி
ரனித்தா
ரமணி
ரம்யா
ராகினி
ராசாத்தி
ராஜகுமாரி
ராஜலட்சுமி
ராஜி
ராஜேஷ்வரி
ராணி
ராதா
ராதிகா
ராக்கி

ரி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ரித்திக்
ரிதேஷ்
ரித்விக்
ரிஷப்
ரிஷிகேஷ்
ரிஷித்
ரிஷி
ரிஷிவம்சன்

ரி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ரித்திகா
ரிச்சா
ரிஷிகா
ரிஷ்மிதா
ரிதி
ரிதுபர்ணா
ரியா
ரிஷிமா
ரிஷா
ரிம்மா

இதையும் படிக்கலாமே:
பூரம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்ட சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முன்கோபம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இயற்கையிலேயே தைரியம் மற்றும் போர்க்குணம் கொண்டிருப்பதால் எதற்கும் அஞ்சாத மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். நல்ல உடல் வலிமை இருக்கும். ரியல் எஸ்டேட், ராணுவம், காவல் துறை போன்றவற்றில் அதிகம் ஈடுபடுவர். இவ்விஷயத்திலும் இறுதி வரை போராடி வெற்றிகளைப் பெறுவார்கள். ஒரு சிலர் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காரணமாக துறவிகளும் ஆவார்கள்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான “பே, போ, ர, ரி” என்கிற எழுத்துக்கள் பே வரிசையில் எழுத்து ஆண் குழந்தை பெயர்கள், போ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ர வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ரி வரிசை ஆண் குழந்தைப் பெயர்கள், பே வரிசை பெண் குழந்தை பெயர்கள், போ வரிசை பெண் குழந்தை பெயர்கள், ர வரிசை பெண் குழந்தை பெயர்கள், ரி வரிசை பெண் குழந்தை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனதைக்கவரும்.

Chitirai natchathiram names are given here in tamil language. The starting letter for Chitirai names should be ” PAY, PO, RAA, REE or Pe, Po, Ra, Re ” for both Chitirai natchathiram boy baby names in Tamil and Chitirai natchathiram girl baby names in Tamil.