ஜோதிடம் : 12 ராசியினரும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

rasi-pariharam

மேஷம்:
Mesham Rasi

செவ்வாய் பகவானின் ராசியான மேஷ ராசியினர் அனைத்தும் வெற்றி பெற்று சிறப்பான பலன்களை தினமும் காலையில் தினந்தோறும் புவனேஸ்வரி அம்மனுக்கு தீபம் ஏற்றி, புவனேஸ்வரி அம்மனுக்குரிய மந்திரங்கள் துதித்து வழிபட வேண்டும்.

ரிஷபம்:
Rishabam Rasi

ரிஷப ராசியினர் இந்த வார காலம் முழுவதும் ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகளையும், லாபங்களையும் பெறுவதற்கு விநாயகர் பெருமானை வழிபட்டு செல்வதால் அனைத்திலும் நன்மையான பலன்கள் உண்டாகும்.

மிதுனம்:

midhunam

- Advertisement -

மிதுன ராசியினர் இந்த வார காலம் முழுவதும் ஈடுபடும் அனைத்து காரியங்களில் சிறப்பான பலன்களைப் பெறுவதற்கு தினமும் மகாவிஷ்ணுவின் மற்றும் தாயாரின் படத்திற்கு மலர்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.

கடகம்:
Kadagam Rasi

கடக ராசியினருக்கு இந்த வார காலம் முழுவதும் அனைத்திலும் சிறப்பான நன்மைகள் ஏற்படுவதற்கு இந்த வாரம் முழுவதும் ஈடுபடும் அனைத்திலும் சிறப்பான பயன்களை பெற தினமும் சிவபெருமானையும், சூரிய பகவானையும் வழிபாடு செய்து வருவது அனைத்திலும் சிறப்பான நன்மைகளை தரும்.

சிம்மம்:
simmam

சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் ஈடுபடும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று சிறப்பான பலன்களை பெறுவதற்கு பெறுவதற்கு தினமும் பராசக்தியையும், வளர்பிறை அஷ்டமி தினம் கால பைரவரையும் வழிபட வேண்டும்.

கன்னி:
Kanni Rasi

புதன் பகவான் ராசியான கன்னிராசியினர் இந்த வாரம் முழுவதும் தாங்கள் ஈடுபடுகின்ற காரியங்களில் வெற்றி பெறவும், அனைத்திலும் சிறப்பான லாபங்களை பெறுவதற்கு அனுமனுக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் வெண்ணை சாற்றி வழிபாடு செய்வது நல்லது.

துலாம்:
Thulam Rasi

சுக்கிர பகவானுக்குரிய துலாம் ராசிக்காரர்கள் இந்த வார காலம் முழுவதும் அனைத்திலும் சிறப்பான பலன்களையும், லாபங்களையும் பெறுவதற்கு காலையில் சிவபெருமானை தரிசிப்பதும் பசுமாட்டிற்கு பழங்கள் தருவதும் சிறப்பு.

விருச்சிகம்:
virichigam

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வார காலம் முழுவதும் பாதகங்கள் ஏதும் ஏற்படாமல், அனைத்திலும் சிறப்பான பலன்களை பெறவும், லாபங்கள் அதிகரிக்கவும் தினமும் காலையில் குரு தட்சிணாமூர்த்தி பகவானை வழிபட வேண்டும்.

தனுசு:
Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்கள் இந்த வார காலத்தில் தங்களுக்கு தீமையான பலன்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்கும், அனைத்திலும் மிகுதியான லாபங்களை பெறுவதற்கு தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் ராமானுஜர், ராகவேந்திரர் போன்ற மகான்களை வழிபட வேண்டும்.

மகரம்:
Magaram rasi

மகர ராசியில் பிறந்தவர்கள் இந்த வார காலம் முழுவதும் ஈடுபடும் காரியத்தில் வெற்றியையும், அனைத்து விடயங்களிலும் லாபங்களை பெறுவதற்கும் தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு சூரிய பகவானை வழிபடுவதால் விரும்பிய பலன்களை பெறமுடியும்.

கும்பம்:
Kumbam Rasi

சனிபகவானுக்குரிய கும்ப ராசிக்காரர்கள் இந்த வார காலம் முழுவதும் அனைத்து காரியங்களிலும் வெற்றிகளையும், லாபங்களையும் அதிகம் பெறுவதற்கு தினமும் பெருமாளை வழிபடுவதோடு காகங்களுக்கு உணவு வைத்து வர வேண்டும்.

மீனம்:
meenam

குரு பகவானுக்குரிய மீன ராசியில் பிறந்தவர்கள் இந்த வார காலம் முழுவதும் ஈடுபடும் அனைத்து விடயங்களிலும் சிறப்பான நன்மைகளைப் பெறுவதற்கு ருத்ர மந்திரங்களை துதிப்பதோடு, சிவன் கோயிலில் சிவன் அபிஷேகத்திற்கு பசும் பால் தருவது நன்மை உண்டாக்கும்.

இதையும் படிக்கலாமே:
துலாம் லக்னகாரர்களுக்கான அதிர்ஷ்ட பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Weekly jothida pariharam in Tamil. It is also called as Parigarangal in Tamil.