இந்த வார ராசிபலன் 15/01/2024 முதல் 21/01/2024 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

jan 15 to 21
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் விவேகத்துடன் செயல்பட வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவுக்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு சுப விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் லாபம் கிடைக்கும். புதிதாக முதலீடு செய்வதாக இருந்தால் முதலீடு செய்வதற்கு முன் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. உடல் நலத்தை பொருத்தவரை சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். கூடுதல் கவனம் செலுத்தி செய்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அபிராமி அம்பிகையை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். புதிதாக எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சூழ்நிலை சாதகமாகவே இருக்கிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது, என்றாலும் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். புதிதாக எதிலும் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையை கையாள வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். செலவுக்கேற்ற வரவு உண்டாகும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு திருமண வாய்ப்புகள் கைகூடி வரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். புதிதாக எந்த வேலைக்கும் முயற்சி செய்யாமல் இருப்பது நன்மையை தரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்காது. புதிதாக எந்த முதலீடுகளும் இந்த வாரத்தில் செய்வதை தவிர்ப்பது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு காலபைரவரை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முயற்சிகள் வெற்றியடையும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும். உடல் நலத்தில் சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையை தரும். திருமணம் முயற்சிகள் வெற்றியடையும்.

வேலையை பொருத்தவரை வேலை சூழல் சாதகமாகவே திகழ்கிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் தென்படுகிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிதாக வேறு தொழில் செய்ய நினைப்பவர்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்வது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் தராமல் இருப்பது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். அதனை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளை பெற முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வெங்கடாசல பெருமாளை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆலோசித்து செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். கவனமாக செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. தொழில் ரீதியாக முடிவுகளை எடுக்கும் பொழுது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பாளை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகம் ஏற்படும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். கடன்கள் தீருவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. தொழில் ரீதியாக எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுப்பதாக இருந்தால் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து பிறரிடம் ஆலோசனை கேட்டு செய்வது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வாய்ப்புகள் தேடி வரும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் உதவியால் வேலையை திறம்பட செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் பேசும் பொழுது கவனத்துடன் பேசுவது நன்மையை தரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது, எனினும் நஷ்டம் ஏற்படாது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வரவு ஏற்படும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

வேலையை பொருத்தவரை வேலை சூழ்நிலை சாதகமாகவே தென்படுகிறது. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்குரிய முயற்சிகளை இந்த வாரத்தில் மேற்கொண்டால் வெற்றிகள் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகிழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவும் ஏற்படும். உடல் நலத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை அதிகமான லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாமர்த்தியமாக செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையில் அதிக கவனம் செலுத்தி செய்வதன் மூலம் உடன் பணிபுரிபவர்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பழனி ஆண்டவரை வழிபட வேண்டும்.

- Advertisement -