Rasi palan : இன்றைய ராசி பலன் – 06-04-2019

ஜோதிடத்தில் மேஷம் முதல் மீனம் வரை மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அந்த 12 ராசிகளுக்குமான துல்லியமான தினசரி ராசி பலன்கள் இதோ.

Rasi Palan
- Advertisement -

மேஷம்:

உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புண்டு. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டயோகம் உண்டாகும்.

- Advertisement -

ரிஷபம்:
Rishabam Rasi

தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மாலையில் நீண்டநாளாக பார்க்காமல் இருந்த நண்பர்களைச் சந்திப்பீர்கள். இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு காரியத் தடைகள் ஏற்படும்.

மிதுனம்:
midhunam

புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. எதிர்பாராத அதிர்ஷ்டயோகம் உண்டாகும். சிலருக்கு புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். காரியங்களில் தடை ஏற்பட்டாலும் சாதகமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு அலுவலகப் பணிகளின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மம்:
simmam

முயற்சிகளில் வெற்றியும் பணலாபமும் கிடைக்கும். மாலையில் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

கன்னி:
Kanni Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். அத்தியாவசிய தேவைகளுக்காக கடன் வாங்கவும் நேரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

துலாம்:
Thulam Rasi

உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு பண லாபம் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

விருச்சிகம்:
virichigam

விருச்சிக ராசிக்கு இன்றைய ராசி பலன் படி காலைப் பொழுது இதமாக விடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பொறுமையுடன் இருப்பது அவசியம். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயாரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும்.

மகரம்:
Magaram rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை ஆதாயம் தரும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

மீனம்:
meenam

இன்று நீங்கள் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பிற்பகலுக்குமேல் உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பூரட்டாதி முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -