இன்றைய ராசி பலன் – 11-08-2020

rasi palan - 11-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமாக அமையும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அரசாங்க காரியங்கள் சுமூகமாக முடிய வாய்ப்புகள் உள்ளது. பண வரவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே அமையும். சகோதர சகோதரிகள் உதவியாக இருப்பார்கள். தந்தை வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதரர்களின் ஆதரவும் உற்சாகமும் அதிக நன்மை தரும். வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பேச்சில் நிதானம் தேவை. தந்தையின் உடல் நிலையில் அதிக கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமாக உள்ளது. குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் நாளாக இந்த நாள் அமையப் போகின்றது. வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். சக வியாபாரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. புதிய முயற்சிகள் அனைத்தும் அதிகாலையில் தொடங்குவது மிகவும் சிறப்பான பலன்களை தரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் பொறுமையாக இருப்பது நல்லது. வார்த்தையில் நிதானம் தேவை. தாயின் உடல் நிலையில் கவனம் தேவை. வியாபாரத்தில் அதிகம் லாபம் ஈட்டுவது கடினம். எனவே மனம் தளராமல் முயற்சி செய்தால் லாபத்தை ஈட்டலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரணையாக இருப்பீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமைய போகின்றது. நீங்கள் எடுக்கும் எந்த முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள். ஆடை ஆபரணங்களில் மிகுந்த ஆர்வம் காட்டுவீர்கள். சொந்த தொழில் செய்வதில் நீங்கள் மிகவும் ஆர்வம் உள்ளவர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தெய்வ வழிபாடு மிகவும் அவசியம். சக பணியாளர்களிடம் ஒற்றுமை நிலவும் எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தாய்வழி தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் நிலவும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளால் மன அமைதி உண்டாகும்.

விருச்சிகம

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சஞ்சலங்கள் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்குள் விவாதங்கள் ஏற்படும். பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. விநாயகர் வழிபாடு நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். பண வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு சாதகமாக தான் அமையும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. சிலருக்கு பிள்ளைகளால் வீண் விவாதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குலதெய்வ வழிபாடு மிகுந்த நன்மையை தரும். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். மனதில் உற்சாகம் நிறைந்து காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் தைரியமும் உற்சாகமும் துணிச்சலும் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் நிலவும். சுப செய்திகள் வெளியூரிலிருந்து வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் அதிகம் லாபம் ஈட்டுவீர்கள் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -