இன்றைய ராசி பலன் – 12-03-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham
அனுகூலமான நாள். சகோதரர்களால் வீண்செலவுலகள் உண்டாகும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பார்த்த பணம் வந்து சேரும்.

ரிஷபம்:
rishabam

புதிய முயற்சிகள் தவிர்த்து கொள்ளுங்கள். தாயின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவகத்தில் சாதகமான சூழல் காணப்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். வியாபாரத்தில் பணியாளர்களுடன் பிரச்சனையில் ஈடுபடவேண்டாம். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்:
Midhunam
அரசாங்கம் சார்ந்த பணிகள் தாமதமாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மாலையில் கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். கணவன் மனைக்குள் அந்நோனியம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

கடகம் :
Kadagam
புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணை வழியில் வீண்செலவுகள் உண்டாகும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்து சேரும். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் விற்பனை குறைவாக இருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

சிம்மம்:
simam
சிலருக்கு புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரிச்சி செல்லுங்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு மாலையில் செல்விர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்

- Advertisement -

கன்னி:

கணவன் மனைக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். சிலர் குலதெய்வ கோவில்களுக்கு பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சகோதரர்களால் வீண்செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான பணிகள் காணப்படும். வியாபாரத்தில் விற்பனை இன்று சுமாராகத்தான் இருக்கும். ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு புதிய முயற்சியில் ஈடுபடுங்கள்.

துலாம்:

மன தகிரியாத்துடன் இருப்பிர்கள். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தாருடன் பிரார்த்தனைகளை நிறைவேற்ற பயணம் மேற்கோள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். இன்று மாலையில் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

விருச்சிகம்:

தாய் வழியில் இருந்து உதவி கேட்டு வருவார்கள். குடும்பத்தாரின் தேவைகளுக்காக வீண்செலவுகள் உண்டாகும். அதனால் கடன் வாங்க நேரிடும். கணவன் மனைக்குள் அந்நோனியம் உண்டாகும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களால் சிறுசிறு பிரச்சனைகள் வந்து போகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டமான நாளாக அமையும்.

தனுசு:

அனுகூலமான நாள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிலர்க்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தாய் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். சகோததரர்கள் உங்கள் உதவி தேடி வருவார்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் அனுகூலம் உண்டாகும்.

மகரம்:
magaram
மகிழ்ச்சியான நாள். சிலர் பிரார்த்தனைகளை நிறைவேற்ற குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள்.

கும்பம்:

புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கையிதுணைவியால் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும். தாய் வழியில் எதிர்பார்த்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களால் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

மீனம்:

புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் சுலபமாக முடியும். மாலையில் நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள் . எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் அனுகூலம் உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -