Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (12/08/2019): வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்

Rasi Palan
- Advertisement -

மேஷம்:

உற்சாகமான நாள். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலருக்கு பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

- Advertisement -

ரிஷபம்:
Rishabam Rasi

புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனம் செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்:
midhunam

வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்குமேல் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்மம்:
simmam

சிம்ம ராசிக்கு இன்றைய ராசி பலன் படி தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

கன்னி:
Kanni Rasi

அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். முயற்சி நல்லமுறையில் முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணத் தட்டுப்பாடு ஏற்படும்.

துலாம்:
Thulam Rasi

குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். தாய் வழியில் நன்மைகள் நடக்கும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் செல்ல நேரிடும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். அனுஷம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மனம் உற்சாகமாகக் காணப்படும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நன்மை அளிக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூராடம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். பிறர் உதவியை நாடவேண்டி இருக்கும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் ஆதாயம் உண்டாகும்.

மீனம்:
meenam

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். நிலம், மனை வாங்கும் முயற்சி நல்லமுறையில் முடியும். தந்தை வழி உறவினர்களிடையே மதிப்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -