இன்றைய ராசி பலன் – 15-07-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiவாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வரும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உற்சாகம் தருவதாக அமையும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiசிலருக்குப் புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபமும் இருக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டாகும்.

தினம் தோறும் ராசி பலனை வாட்ஸ்ஆப் இல் பெற விரும்பினால் இங்கு கிளிக் செய்து எங்கள் வாட்ஸ்ஆப் குரூப்பில் இணைந்துகொள்ளவும்.

மிதுனம்:

- Advertisement -

midhunamபிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் வாய்ப்பு உண்டு.

கடகம்:

Kadagam Rasiஅரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்:

- Advertisement -

simmamஉறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். தாய்வழி உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

கன்னி:

Kanni Rasiகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்கள் ஏற்பாடாகும். தெய்விகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. இன்று அனைத்தையும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் அனுகூலம் உண்டாகும்.

துலாம்:

Thulam Rasiமாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிசிக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

இன்றைய நல்ல நேர பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

விருச்சிகம்:

virichigamவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகவே இருக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உயர் பதவியில் இருப்பவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தனுசு:

Dhanusu Rasiஉற்சாகமான நாளாக அமையும். இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு மகிழ்ச்சி தரும். கணவன் – மனைவி இடையில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை நிகழும்.

மகரம்:

Magaram rasiசகோதரர்கள் வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சில காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். தாய்வழி உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

கும்பம்:

Kumbam Rasiபுதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு மகிழ்ச்சி தரும். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி உண்டாகும்.

மீனம்:

meenamவாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படக்கூடும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

அனைத்து ராசிக்காரர்களுக்கும் இன்றைய ராசி பலன் ஏதோ ஒரு விதத்தில் நன்மை அளிப்பதாக இருக்கும் என நம்புகிறோம்.

- Advertisement -