இன்றைய ராசி பலன் – 15-07-2020

rasi palan - 15-7-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. கணவன் மனைவி இடையேயான புரிதல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பத்திரிக்கை மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பொன்பொருள் ஆபரணம் சேரும் வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பைரவர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எதிர்பாராத தனவரவு ஏற்படக்கூடும். சகோதர சகோதரிகள் வழியே ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உடனிருக்கும் கூட்டாளிகளே அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபட்டு வருவது நல்லது.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு வசூலாகாத நிலையில் இருக்கும் கடன் தொகை வசூல் ஆகக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் மூன்றாம் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. விநாயகர் வழிபாடு மேன்மை தரும்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க போராட வேண்டியிருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு உங்கள் ராசிக்கு நேர்மையே குறிக்கோளாக கொண்ட உங்கள் ராசிக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வாகனம் போன்ற பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தள்ளிவைப்பது மிகவும் நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் உங்கள் ஆற்றலுக்கு நேர்மறை சிந்தனைகள் மேலோங்கும் கூடிய இனிய நாளாக இருக்கும். எதுவும் முடியாது என்றிருந்த நிலை மாறி எல்லாம் என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாக்கு சாதூரியம் கொண்ட உங்கள் ஆற்றலுக்கு யோகமான அமைப்பாக இருப்பதால் எடுத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றி தரும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் லாபகரமான பலன் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் லாபகரமான பலன் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வழியில் ஆதாயம் காணலாம். குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வாருங்கள் நன்மை உண்டாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பிறரின் வீண் பழியிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகக் கூடிய வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகத்தைத் தரக்கூடிய இனிய நாளாக இருக்கும்.செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைக்கும் உங்களுக்கு லாபகரமான நாளாக அமைய இருப்பதால் மன மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிறைந்து இருக்கும். கணவன் மனைவியிடையே அன்பை அதிகரித்து காணப்படும். பொன் பொருள் சேரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு ஏற்றத்தை தரக்கூடிய அற்புதமான அமைப்பு என்பதால் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.குடும்பத்தில் எதிர் பாராத நபர்களின் வருகையால் குதூகலம் உண்டாகும். சகோதர சகோதரிகளிடையே ஒற்றுமை பலப்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை உண்டு.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில சங்கடங்கள் உருவாகக்கூடும். பிள்ளைகளால் அனுகூலமான பலன்கள் உண்டு. சிவபெருமான் வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -